Cinema news: வீடியோ சும்மா வேற லெவல்!…வாழத்தண்டு தொடையை காட்டி வசியம் செய்த ரகுல் ப்ரீத் சிங்…. Behind glitz

0
109


தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவருக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை.

 

பாலிவுட்டில் சில படங்களில் இவர் நடித்துள்ளார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். சில படங்களில் நடிகக் வாய்ப்பும் கிடைத்தது.

rakul

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தூங்க விடமால் செய்து வருகிறார்.

rakul3_cine

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

https://www.instagram.com/reel/CcrpeiLKH3E/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com