
தமிழ் சினிமா துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். இவரின் கேரியரை சினிமாவில் தொடங்கிய போதே முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை, தலைவா போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்தன.
அம்மாடி.., என்னா குதி குதிக்கிறீங்க கனிகா.., ரீல்ஸ் வீடியோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!
அதை தொடர்ந்து இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் தொடர்ந்து இவர் கவர்ச்சியாகவே சினிமாவில் நடித்ததால் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் பிரிந்தனர்.

தற்போது தெலுங்கு சினிமாவில் தன் முழு கவனத்தையும் செலுத்தி முன்னேறி வருகிறார் அமலா பால். மேலும் அடிக்கடி போட்டோஷூட் பதிவிடும் இவர் தன் லேட்டஸ்ட் போட்டோவை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Behind glitz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Behind glitz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Behind glitz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Behind glitz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Behind glitz Tamil யுடியூப்
Behind glitz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Behind glitz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்
© Behindglitz.com