Cinema news: வெயிலுக்கு இதான் Free-யா இருக்கு!.. கழட்டிவிட்டு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்… Behind glitz

0
76


கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துவிட்டுதான் தமிழில் நடித்தார். சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதை விட இசைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். தமிழில் சில பாடல்களை இவர் பாடியும் உள்ளார்.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை சில வருடங்கள் காதலித்தார். பின்னர் அது பிரேக் அப் ஆனது.

shruthi hassan

தற்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

shruthi

சாந்தனு ஒரு ஓவியர் ஆவார். ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையில் அவருடன்தான் தங்கியிருக்கிறார். அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

shruthi

இந்நிலையில், முண்டா பனியனில் டாப் ஆங்கிளில் செல்பி புகைப்படம் எடுத்து ஹாட்டான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

shruthi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com