Cinema news: வெயில் ஓவரா இருக்கா!.. இத பாருங்க கூல் ஆயிடுவீங்க!..பிட்டு துணியில் மூடிய நடிகை… Behind glitz

0
81


தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

எனவே, தென்னிந்திய சினிமா இளம் நடிகையாக அவர் மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ஹிட் அடித்தது.

yamini

ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

yamini

இந்நிலையில், பிட்டு துணியில் முன்னழகை மூடி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

yamini

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com