Cinema news: வெயில நின்னதுதான் ப்ளஸ்…! உள்ள இருக்குறத தெளிவா காட்டிய கிகி.. Behind glitz

0
77


தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பிரபலமானவர் கிகி விஜய். இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். வாரிசு நடிகரான சந்தனு பாக்கியராஜை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

அதே சமயம் இவரும் இவரது கணவரும் சேர்ந்து டான்ஸ் கிளாஸும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தான் கணவர் ஷாந்தனுவோடு இணைந்து யூடியூப் சேனலில் இவர்கள் கொடுக்கும் கன்டென்ட் அனைத்தும் ட்ரெண்டடித்துக்கொண்டிருக்கின்றன.

kiki2_cine

மேலும் உங்களுக்காக: கொழுக் மொழுக் அழகுல கூர் போட்டு இழுக்கும் மஞ்சிமா மோகன்!

kiki3_cine

திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டா ட்விட்டர் என சமூகபக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது வெயிலில் ஜன்னல் ஓரமா நின்னு சைடு போஸில் தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் behindglitzஇணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்



© Behindglitz.com