Cinema news: ஸ்டைலிஷ் டிரஸ்.., மாஸ் போஸ் கலக்கும் அதுல்யா ரவி – மெர்சலான இளசுகள்!! – Behind glitz Behind glitz

0
91


கோலிவுட் துறையில், பல குறும் படங்களில் நடித்து வரும் அதுல்யா ரவியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மெர்சலான இளசுகள் :

தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை அதுல்யா ரவி. இந்த படம் இவருக்கு, எதிர்பார்த்த அளவு ரீச் கொடுக்கவில்லை. இவர் நடிப்பில், வெளிவந்த முருங்கைக்காய் சிப்ஸ், அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களும் இவருக்கு கை கொடுக்கவில்லை.


இதனை அடுத்து இவர் ஷார்ட் பிலிம்களில் கவனம் செலுத்த தொடங்கினார். சமீபத்தில் படவாய்ப்பு எதுவுமே வராததால், போட்டோ ஷூட்டில் களம் இறங்கியுள்ளார். இணையத்தில் வெளியாகும், இவரின் கவர்ச்சிகரமான போட்டோக்கள் கலவையான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இவரின் ரீசண்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போட்டோவிற்கு, ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.



© Behindglitz.com