திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சியின் அளவை கூட்டிய கனிகா தற்போது ஒரு படு கிளாமரான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
கனிகா ரீசென்ட் போஸ்ட்
ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த வரலாறு திரைப்படம் தான் கனிகாவிற்கு பேரையும் புகழையும் பெற்று கொடுத்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதற்கு பிறகு கனிகாவிற்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரையுலகில் பிஸியாக இருந்தாலும் சமூக வலை பக்கங்களில் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக மணி கணக்கில் காத்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது 2 பீஸ் உடையை மட்டும் அணிந்தபடியான ஹாட்டான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தினை பார்த்து பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர்.
வாட்ஸ் அப்: Behind glitz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Behind glitz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Behind glitz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Behind glitz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Behind glitz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Behind glitz Tamil யுடியூப்
Behind glitz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Behind glitz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்
© Behindglitz.com